*Junk foods*
Foods and drinks with low nutritional value and high in calories, fat and sugars.
Eating junk food won’t just cause weight gain.
It can:
•Cause memory problems
•Disrupt digestion
•Result in lack of energy
•Increase your risk of depression
•Leads to insulin resistance
•Increases inflammation
•Disrupt sleep.
Weight gain doesn’t come alone in the body, it invites other factors to damage the body.
*There is more to health than looking good.*
- - - - — - - - - - - - - - - - - - -
*துரித உணவுகள்*
குறைந்த ஊட்டச்சத்து மதிப்பு,அதிக கலோரிகள், கொழுப்பு மற்றும் சர்க்கரை கொண்ட உணவுகள், பானங்கள் தான் துரித உணவுகள்.
நொறுக்குத் தீனிகளை உண்பதால் உடல் எடை மட்டும் அதிகரிக்காது.
அது
•நினைவாற்றல் பிரச்சனைகளை ஏற்படுத்தும்
• செரிமானத்தை பாதிக்கும்
• ஆற்றல் பற்றாக்குறையை ஏற்படுத்தும்
•உங்கள் மனச்சோர்வின் அபாயத்தை அதிகரிக்கும்
•இன்சுலின் எதிர்ப்பிற்கு வழிவகுக்கும்
•வீக்கத்தை அதிகரிக்கும்
•தூக்கத்தை சீர்குலைக்கும்.
உடல் பருமன் எடையை மட்டும் தருவதில்லை,அது உடலை சேதப்படுத்தும் மற்ற காரணிகளையும் அழைத்து வரும்.
*அழகாக இருப்பதை விட ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.*